11/16/2010

புகலிடத்தின் இருபெரும் மாற்றுக்கருத்து மையங்களாக திகழ்ந்துவரும் இலக்கியசந்திப்பு. பெண்கள் சந்திப்பு போன்ற சந்திப்புகளின் தொடர்கள் விரைவில் ----

பெண்கள் சந்திப்பு

அன்புடன் தோழியருக்கு,
புகலிடத்தில் வாழும் பெண்களின் கருத்துப் பரிமாற்றக்களமாக விளங்கும் பெண்கள் சந்திப்பின் 29வது தொடர்  எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதி ஜேர்மனியின் பெர்லின் நகரில் நடைபெறவுள்ளது.
நிகழ்சிநிரல் மற்றும் மண்டப விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகட்கு:
உமா
uma109@aol.com

38வது இலக்கியச் சந்திப்பு

2011 பெப்ரவரி மாதம் 19-20  ஆம் திகதிகளில்  பிரான்சில் இலக்கியச் சந்திப்பு நடத்துவதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ளது.  மண்டபம் மேற்குறிப்பிட்ட திகதியில் ஒழுங்கு செய்யப்பட்டுவிட்டது. நிகழ்ச்சி விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.
ஆர்வமுள்ள இணையத்தளங்கள் இச்செய்தியை தங்கள் இணையங்களில் பிரசுரிக்கும்படியும்      பிரான்ஸ் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

0 commentaires :

Post a Comment