மட்டக்களப்பு தாளங்குடா கல்விக் கல்லூரிக்கு முதலமைச்சரால் பேருந்து வண்டி ஒன்று கையளிப்பு. (படங்கள் இணைப்பு)
இந்திய அரசிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேண்டியதற்கு அமைய வழங்கப்பட்ட இப் பேருந்து வண்டி முதலமைச்சரால் நேற்று (15.11.2010) கல்வியல் கல்லூரி நிருவாகத்திடம் கையளிக்கப்பட்டது.
0 commentaires :
Post a Comment