இலங்கை உள்ளுராட்சி ஆளுகை நிறுவனமும் கிழக்கு மாகாண சபையும் இணைந்து நடாத்திவரும் உள்ளுராட்சி முகாமைத்துவ பயிற்சி பாடநெறி மட்டக்களப்பு மாநகர சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று.(13.11.2010) ஆரம்பமானது. இந்நிகழ்வில் மாகாண சபைகள் உள்ளுராடசி அமைச்சர் அதாவுல்லா மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
0 commentaires :
Post a Comment