11/23/2010

புதுமண்டபத்தடி வைத்திய சாலையில் 45 இலட்சம் ரூபாய் செலவில் மகப்பேற்று விடுதி.


img_6526மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுமண்டபத்தடி வைத்திய சாலையில் 45 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று விடுதியினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
மிகவும் கஸ்ட  பிரதேசமாகக் காணப்பட்ட இப் பிரதேசத்தில் பல நெடுங்காலமாக மகப்பேற்று விடுதி இன்மையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இப் பிரச்சினை இன்றுடன் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாநதன் தெரிவித்தார்.
img_6562

0 commentaires :

Post a Comment