11/17/2010
| 0 commentaires |
பதினொரு நிமிடங்களில் 11 இலட்சம் மரக்கன்று நடும் நிகழ்வு செங்கலடி கொடுவாமடுவில் கிழக்கு மாகாண முதலமைச்சரால் நட்டு வைக்கப்பட்டது
தினொரு நிமிடங்களில் 11 இலட்சம் மரக்கன்று நடும் திட்டத்திற்கமைய கிழக்கு மாகாண முதலமைச்சரால் இன்று (15.11.2010) செங்கலடி கொடுவாமடுவில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
0 commentaires :
Post a Comment