மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பின்களின் DCB நிதி ஒதுக்கீடு இன்னும் முழுமையாக செலவு செய்யப்படவில்லை என இன்று இடம் பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக கல்குடாத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் 15 இலட்சம் ரூபாயினை இன்னும் செலவு செய்யவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறிப்பிட்ட தொகை நிதி மாத்திரம் தான் அபிவிருத்திக்காக அரசினால் ஒதுககீடு செய்யப்படுவது அனைவருக்கும் தெரியும். அவ்வாறு அவர்களுக்காக ஒதுக்கப்படுகின்ற சிறு தொகையினக்கூட எமது மக்களின் அபிவிருத்திக்காக செலவு செய்ய அக்கறை காட்டாதவர்கள் எதைச் சாதிக்கப் போகின்றார்கள் எமது மக்களுக்காக?
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்க்கு நன்றாகத் தெரியும் கடந்த சுனாமி அனர்த்த்தினாலும் இன்னல்களினாலும் எவ்வளவோ இந்துக் கோயில்கள் சேதமாக்கப்பட்டது. அக்கோயில்களுக்கு தலா 50000ரூபாய் கொடுத்திருந்தால்கூட அவரது காசு செலவு செய்யப்பட்டிருக்கும். தனக்கு அரசாங்கம் கொடுத்த காசை செலவு செய்யாமல் வெளிநாட்டில் கோயில் கட்ட நிதி சேகரித்த கதையும் ஒருபுறம் இருக்கு எது எப்படியோ மக்கள் எமாராமல் இருந்தால் சரி.

என இன்று இடம் பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக கல்குடாத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் 15 இலட்சம் ரூபாயினை இன்னும் செலவு செய்யவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறிப்பிட்ட தொகை நிதி மாத்திரம் தான் அபிவிருத்திக்காக அரசினால் ஒதுககீடு செய்யப்படுவது அனைவருக்கும் தெரியும். அவ்வாறு அவர்களுக்காக ஒதுக்கப்படுகின்ற சிறு தொகையினக்கூட எமது மக்களின் அபிவிருத்திக்காக செலவு செய்ய அக்கறை காட்டாதவர்கள் எதைச் சாதிக்கப் போகின்றார்கள் எமது மக்களுக்காக?
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்க்கு நன்றாகத் தெரியும் கடந்த சுனாமி அனர்த்த்தினாலும் இன்னல்களினாலும் எவ்வளவோ இந்துக் கோயில்கள் சேதமாக்கப்பட்டது. அக்கோயில்களுக்கு தலா 50000ரூபாய் கொடுத்திருந்தால்கூட அவரது காசு செலவு செய்யப்பட்டிருக்கும். தனக்கு அரசாங்கம் கொடுத்த காசை செலவு செய்யாமல் வெளிநாட்டில் கோயில் கட்ட நிதி சேகரித்த கதையும் ஒருபுறம் இருக்கு எது எப்படியோ மக்கள் ஏமாறாமல் இருந்தால் சரி.

0 commentaires :
Post a Comment