10/01/2010

மட் ஊறணி சரஸ்வதி வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா

img_9269மட் ஊறணி சரஸ்வதி வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா.
மட் ஊறணி சரஸ்வதி வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று(30.09.2010) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாணவர்களால் வரவேற்கப்படுவதையும்  மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைப்பதையும், இந்நிகழ்வின்போது முதலமைச்சருக்கு பாடசாலை அதிபரால் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுப்பரிசு வழங்கி வைப்பதையும் படங்களில் காணலாம்.
img_9279
img_9288
img_9467
img_9486
img_9497

0 commentaires :

Post a Comment