10/13/2010

நோபல் பரிசு சீன தியாகிகளுக்கு அர்ப்பணம் லியூ ஜியா போ

அமைதிக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு சீனாவை சேர்ந்த ஜனநாயக தலைவர் லியூ ஜியா போவுக்கு வழங்கப்பட்டது சிறை வாசம் அனுபவித்து வரும் அவர் இந்த பரிசை 1989ம் ஆண்டு டினா மன் துக்கத்தில் ஜனநாயகத்துக்காக போராடி உயிர் தியாகம் செய்தவர்க ளுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித் தார்.
அவரது மனைவி லியூ ஷியா சிறைக்கு சென்று தன் கணவரை சந்தித்து பேசி விட்டு திரும்பினார்.
அப்போது அவர் கூறுகையில், இந்த பரிசை டினாமன் சதுக்கத்தில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு அர்ப்பணிப்பதாக தன் கணவர் தெரி வித்ததாக லியூ ஷியா குறிப்பிட் டார். சிறைக்கு சென்று தன் கணவரை சந்தித்து விட்டு வந்த பிறகு அவரை சீன அரசாங்கம் வீட்டுக்காவலில் வைத்து உள்ளது.
அவரை விடுதலை செய்யவும், லியூ ஜியாபோவையும் விடுதலை செய்யவும் சீன அரசாங்க த்தை சர்வதேச சமுதாயம் வற்புறுத்த வேண்டும் என்று மனித உரிமை க்குழு கேட்டுக் கொண்டு உள்ளது.

0 commentaires :

Post a Comment