10/23/2010
| 0 commentaires |
கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலமர்வு.
கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கிராமிய அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகஸ்த்தர்களுக்கான செயலமர்வு இன்று சத்துருக் கொண்டானில் உள்ள சர்வோதயத்தில் இடம்பெற்று வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்று வருகின்ற இச் செயலமர்விற்கு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சருமான சி.சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
0 commentaires :
Post a Comment