நேற்று(16.10.2010) திருகோணமலை கிளிவெட்டி அகதிமுகாமிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் விஜயம். கிளிவெட்டியில் உள்ள அகதிகள் முகாமை நேரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்கு உள்ள மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment