10/18/2010

அட்ஷய ஷேத்ரா நடாத்திய வாணி விழா நிகழ்வில் முதலமைச்சர் கலந்து சிறப்பிப்பு.

அட்ஷய ஷேத்ரா நடாத்திய வாணி விழா நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பு.
அட்ஷய ஷேத்ரா கலைக்குழுவினரால் நடாத்தப்பட்ட வாணிவிழா நிகழ்வு நேற்று சனிக்கிழமை வாழைச்சேனை பேத்தாழையில் வெகு சிறப்பாக இடமபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்கு இடம்பெற்ற கலை நிகழ்வுகளையும் கண்டு ரசித்தார்.
img_06511
img_0656
img_0688
img_0689
img_0719
img_0794
img_0720

0 commentaires :

Post a Comment