10/23/2010
| 0 commentaires |
மன்னார் தமிழ் செம்மொழி விழா இன்று ஆரம்பம்
மன்னார் தமிழ் செம்மொழி விழாவின் மூன்றுநாள் இலக்கிய ஆய்வரங்கு இன்று சனிக்கிழமை ஆரம்பமாகிறது-
இதில் கலந்துகொள்ளும் தமிழ் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் கூடுகின்றனர்.
இன்றைய தினம் ‘தமிழின் இலக்கியப் பாரம்பரியம்’ என்ற தலைப்பில் நடைபெறும் ஆய்வரங்குக்குப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமை தாங்கு கின்றார்.
0 commentaires :
Post a Comment