10/14/2010

பேராதனை பல்கலை பொறியியல் பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டது

பேராதனை பல்கலைக்கழக பொறி யியல் பீடம் நேற்று புதன்கிழமை முதல் காலவரையறையின்றி மூடப் பட்டது.
மாணவர்களின் தொடர் போராட் டத்தை யடுத்தே பொறியியல் பீடம் மூடப்பட்டதாக பல்கலைக்கழக பேரா சிரியர் சரத் அபயகோன் அறிவித்து ள்ளார்.

0 commentaires :

Post a Comment