மட்டக்களப்பு இருதயபுரம் இருதயநாதர் தேவாலயத்தில் நடைபெற்ற சிறுவர்தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.
இங்கு கல்வி கற்கின்ற மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களையும் முதலமைச்சர் வழங்கிவைத்தார்.
0 commentaires :
Post a Comment