10/01/2010

பெண்கள் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி வின்சென் மகளீர் உயர்தரப்படசாலை சம்பியன்.

img_9450பெண்கள் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி வின்சென் மகளீர் உயர்தரப்படசாலை சம்பியன்.
வருடந்தோறும் மட் வின்சன் மகளீர் உயர்தரப்பாடசாலைக்கும், மட் சிசிலியா பெண்கள் உயர்தரப்பாடசாலைக்கும் இடையே இடம்பெற்றுவருகின்ற மென்பந்து கிரிக்கெற் சுற்றுப்போட்டி நேற்று(30.09.2010) மட்டக்களப்பு பெவர் மைதானத்தில் இடம்பெற்றது. கடந்த வருடம் இடம்பெற்ற  போட்டியில் மட் சிசிலியா பெண்கள் உயர்தரப்பாடசாலை மாணவிகள் சம்பியன் பட்டம் வெண்றமை குறிப்பிடத்தக்கது.  இம்முறை மட் வின்சென்ற் பெண்கள் உயர்தரப்பாடசாலை மாணவிகள் சம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வெற்றி பெற்ற பாடசாலை மாணவிகளுக்கு வெற்றிகேடயம் வழங்கி வைத்தார்.
img_9318
img_9328
img_9334
img_9405
img_9437


0 commentaires :

Post a Comment