10/23/2010
| 0 commentaires |
வரதராஜபெருமாள் ஐரோப்பா பயணம்
முன்னாள் வட-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாள் ஐரோப்பா பயணமாகியுள்ளார் . பிரான்சில் நடைபெறுகின்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் புகலிட மகாநாட்டில் கலந்து கொள்ளும் இவர் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளையும் சந்தித்து இலங்கையின் அதிகார பகிர்வு தொடர்பான உரையாடல்களையும்நடத்தவுள்ளார் என தெரியவருகின்றது .அத்தோடு எதிர்வரும் ஞாயிறு பி.ப 2 மணிக்கு( SALLE LOUIS PASTEUR, 9,RUE LOUIS CHOIX, )95140 - GARGES-LES-கோநேச்சே எனுமிடத்தில் பகிரங்க கூட்டமொன்றிலும ..உரையாற்றவுள்ளார்
0 commentaires :
Post a Comment