மண்முனைப்பற்று பிரதேசத்தின் ப.நோ.கூ.ச செயல்பாடுகள் தொடர்பாகவும்இ வறுமை நிவாரணமுத்திரை உலர் உணவுப்பொருட்கள் தொடர்பாகவும் கிழக்குமாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தனுக்கும் ப.நோ.கூ.ச இயக்குனர்சபை உறுப்பினர்களுக்கும் இடையேயான கலந்துரையாடல் ஆரையம்பதி கிழக்குமாகாணசபை இணைப்பு பணிமனையில் இடம்பெற்றது.
கிழக்குமாகாண முதலமைச்சர் மூலமும் கூட்டுறவு மாகாணபணிப்பாளர் ளு.அமலநாதனின் ஏற்பாட்டிலும் அண்மையில் எடுக்கப்பட்ட அரிசி விலைநிர்ணயம் தொடர்பான விற்பனை விலைஇ உலர்உணவுப்பொருட்களின் விநியோகம்இ; ப.நோ.கூ.ச ஊழியர்கள் உட்கட்டமைப்பு விருத்தி செயற்பாடுகளை வலுவுள்ளதாக மாற்றும் யுத்திகள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.
கூட்டுறவு சம்பந்தமாக உத்தியோகத்தர்களும்இ பணிப்பாளாகளும் மாத்திரம் புரிந்துகொண்டு சேவை செய்வதற்கு அப்பால் மக்களுக்கும் தெளிவுபடுத்துவதே சாலச்சிறந்ததுஇ எதிர்கால சமூத்தின் கூட்டுறவிற்கு அடித்தளமாக அமையும். மக்களால்மக்களுக்காக நிருவகிக்க வேண்டிய கூட்டுறவுச்சபைகள் சில சுயநலப்போக்குள்ளவர்களின் தன்னாதிக்க சூட்சுமங்களுக்குள் சிக்கி ஆரம்பித்த நோக்கத்திற்கு மாறாக சொந்த இருப்புக்களை நிரப்பும் நிலை தலைவிரித்தாடுகிறது. கூட்டுறவு என்றாலே பலர் சந்தேகக்கண்ணோடு பார்க்கும் மோசமான நிலை மாற்றப்படவேண்டும் என்பதே எல்லோரது நோக்கமுமாகும். மண்முனைப்பற்று ப.நோ.கூ.ச நிதி நிர்வாகம் செயற்பாடுகளில் சிறப்பாக செயற்பட்டு வருவது பாராட்டுக்குரியது. இருந்தும் சுயமாக செயற்படக்கூடிய சேவையுடன் கூடிய வருமானம் ஈட்டும் துறைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் கிழக்குமாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.

0 commentaires :
Post a Comment