அத்தோடு கிழக்கு மாகாண சபையின் கீழ் வருகின்ற திணைக்களங்களால் மேற்கொளப்பட்டு வருகின்ற மற்றும் மேற்கொள்ள இருக்கின்ற எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலைமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன், ஆளுனர் மொஹான் விஜயவிக்ரம, அமைச்சர்களான பி.ஏ தயாரட்ன, விநாயகமூர்த்தி முரளிதரன், ஏ,எல்,எம் அத்துலா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ முதலானோர் கலந்துக் கொண்டனர். __ |
10/05/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment