கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் இன்று வாணி விழா சிறப்பாக இடம் பெற்றது. அமைச்சின் செயலாளர் கலாநிதி அமலநாதன் தலமையில் இடம் பெற்ற இப் பூசையில் ஆராதனை நிகழ்வில் முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் முதலமைச்சர் செயலக உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் பிரத்தியேக உத்தியோகஸ்த்தர்கள் ஈடுபட்டிருப்பதையும் படத்தில் காணலாம்.
இவ்விழா நிகழ்வில் திருமலை அன்பு இல்ல மாணவிகளால் பஜனை ஆராதனையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment