10/18/2010

கிளிவெட்டி கிராமிய வைத்தியசாலைக்கு முதல்வர் விஜயம்.

நேற்று(16.10.2010) சனிக்கிழமை கிளிவெட்டியில் உள்ள கிராமிய வைத்தியயசாலையை நேரில் சென்று பார்வையிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்கு உள்ள நோயாளர்களையும் பார்வையிட்டதுட்ன் அவ்வைத்திய சாலையில் காணப்படுகின்ற குறைபாடுகளையும் நேரில் பார்வையிட்டார்.
img_0633
img_0628
img_0626

0 commentaires :

Post a Comment