10/03/2010

ஜனாதிபதி தலைமையில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் _

 
  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நடைபெறவுள்ளது.

திருகோணமலை அபிவிருத்திக் கூட்டத்தின் போது மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அபிவிருத்தித் திட்டங்கள் என்பன குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. ___

0 commentaires :

Post a Comment