மட்⁄ வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் 2010ம் ஆண்டிற்கான வருடார்ந்த பரிசளிப்பு விழா இன்று கல்லூரியின் அதிபர் கே. தவராஜா தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான நா. திரவியம், பூ. பிரசாந்தன் ஆகியோரும் கலந்து பரிசில்களை வழங்கி வைத்தார்கள்.( படங்கள் இணைப்பு)
0 commentaires :
Post a Comment