9/07/2010

முதலமைச்சர் சந்திரகாந்தன் மட்டு போதானா வைத்தியசாலைக்குச் திடீர் விஜயம்

முதலமைச்சர் சந்திரகாந்தன் இன்று மட்டு போதனா வைத்திய சாலைக்குச் சென்று நோயாளர்களைப் பார்வையிட்டார்.
விபத்துப் பிரிவுக்குச் சென்ற மாகாண முதலமைச்சர் நோயாளிகளைச் சுகம் விசாரித்ததுடன் நோயாளர்கள் பராமரிக்கப்படும் முறைகள் தொடர்பாகவும் நோயாளர்கள் மற்றும் வைத்திய சாலை நிருவாகத்தினரிடம் கேட்டறிந்து கொண்டார். இங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பின் பூ. பிரசாந்தனும் சென்றிருந்தார்;img_5892
img_5886
img_5885

0 commentaires :

Post a Comment