9/12/2010

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கூட்டம்.

 

boatதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாதாந்தக் கூட்டம் இன்று (11.09.2010) கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி. சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் கட்சியின் தலைமைக் கரியாலயத்தில் இடம்பெற்றது. தற்போதைய அரசியல் களநிலவரம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்,முன்னெடுப்புக்கள் குறித்தும் ஆராயப்பட்டது. இக் கூட்டத்திற்கு கட்சியின் தலைவர்பணிமனைக்குழு மற்றும் செயற்குழு உறப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
img_6641
«

0 commentaires :

Post a Comment