கரடியனாற்றில் கடந்த 17ந் திகதி இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கான நஸ்டஈட்டினை வெகுவிரைவாக பெற்றுக் தருவதாகவும் உறுதியளித்தார். அவ் வெடிவிபத்தில் மரணித்தவர்களின் நினைவாக இன்று மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டது. வெள்ளைக் கொடிகள் பறகக்விடப்பட்டு களியாட்டங்கள் தவிர்க்கப்பட்டு இன்று துக்க தினம் தமிழ் மக்கள் விடுதலைப் பலிகளினால் அனுஸ்டிக்கப்பட்டது.
0 commentaires :
Post a Comment