காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் 12.9.2010ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பிக்கப்படவுள்ளது. காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு வரை மரதன் ஓட்டமும், குறுந்தூர நடையும் இடம்பெறவுள்ளது.
போட்டியில் வெற்றிபெறுவோருக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப் படவுள்ளன.
சிறுவர்களுக்கான மகிழ்ச்சிகரமான விளையாட்டுக்கள் கடற்கரை மைதானத்தில் நடைபெறவுள்ளன. இப்போட்டிகள் மீடியா போரத்தின் தலைவர் எம். எஸ். எம். நூர்தீன் தலைமையில் நடைபெற வுள்ளது.
0 commentaires :
Post a Comment