கல்முனை ஆதார வைத்தியசாலை விழிப்புணர்வுக் குழு என்ற அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த வைத்திய அத்தியட்சகர் இதுவரை வைத்தியசாலையில் கடமைபுரிந்த 18 வைத்திய அதிகாரிகளை இடம் மாற்றியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சுமார் 3 மணிநேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
9/30/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment