இதன் முதற்கட்டப் பணிகள் அண்மையில் திருகோணமலை குச்சவெளிப்பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது. அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலே கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இளைஞர்களுகு;கு சாரதிப் பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதேபோல் இன்று(18.09.2010) திருமலை வெருகல் பிரதேச செயலாளர் பிவிவிற்குட்பட்ட இளைஞர்களுக்கு மூன்று மாத மின்இணைப்புப் பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வானது வெருகல் உதவிப் பிரதேச செயலாளர் எஸ் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் இப் பயிற்சி நெறியிளை திருகோணமலை காந்தி சேவா அமைப்பு அமுலாக்கிவருகின்றது. மூன்று மாதகாலப் பயிற்சியினை முழுமையாக நிறைவு செய்து வெளியேறுகின்ற இளைஞர்களுக்கு பெறுமதியான சான்றிதழ்கள் வழங்கப்படும். இச் சான்றிதழ்கள் மூலம் வெளிநாட்டிலும் வேலைவாய்புக்களைப் பெறமுடியும். இந் நிகழ்விற்கு முதலமைச்சர் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கௌரிதரன், திருமலை காந்தி சேவா அமைப்பின் இயக்குணர் கு. நளினகாந்தன் மற்றும் முதலமைச்சர் செயலகத்pன் அதிகாரிகள், கிராம உத்தியோகஸ்த்தர்கள், இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
9/19/2010
| 0 commentaires |
வெருகலில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி.

0 commentaires :
Post a Comment