ஜப்பானிய நாட்டுக்கு சொந்தமான கப்பல் ஷியர் லீடர்.
இது இந்தோ னேஷியாவில் உள்ள காளிமாந்தன் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டது.
இந்த கப்பல் கடலில் சென்றபோது கடற்கொள்ளையர்கள் இந்த கப்பலை தடுத்து அதில் ஏறினார்கள்.
கப்பலில் இருந்த சிப்பந்திகளை அடித்து உதைத்து அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்தனர்.
பிறகு அவர்கள் கப்பலில் இருந்து குதித்து ஓடிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து கப்பல் தன் பயணத்தை தொடர்ந்தது.
0 commentaires :
Post a Comment