முதலமைச்சருக்கு பாராட்டு.
திருமலை ஜனாஸா நலன்புரிச் சங்கமும் திருமலை மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனமும் இணைந்து கிழக்கு மாகாண முதலமைச்சரின் இன மதம் கடந்த சேவை
திருமலை ஜனாஸா நலன்புரிச் சங்கமும் திருமலை மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனமும் இணைந்து கிழக்கு மாகாண முதலமைச்சரின் இன மதம் கடந்த சேவையை
பாராட்டி , பராட்டு மடல் வழங்கி கௌரவித்துள்ளார்கள். மேற்படி நிகழ்வானது முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் அல்ஹாஜ்; ஏ. எஸ். ஜவாஹிர், பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் எம். எப். வளித், மற்றும் எம். எஸ். ஹஸன், ஏ.எச் அஸ்ரப் ஆகியோர் வாழ்த்து மடலை முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு வழங்கி வைப்பதனைப் படத்தில் காணலாம்.

0 commentaires :
Post a Comment