சிரேஸ்ட்ட ஊடகவியலாளரும் ஆய்வாளருமான தாழை கே செல்வநாயகம் எழுதிய வாழைச்சேனையின் வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று குகநேசன் கலாச்சார மண்டபாத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி சட்டத்தரணி கே.தியாகராஜா முதன் அதிதியாக கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களிட் இருந்து முதற்பிரதியினை பெற்றுக்கொண்டார்.எழுத்தாளரை முதலமைச்சர் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும் படங்களில் காணலாம்.
0 commentaires :
Post a Comment