9/16/2010

*கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பாதையில் ஒரு மாபெரும் பாச்சல் ஐ.நா., ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கிழக்கு விஜயம் * முதலமைச்சரை சந்தித்துப் பேச்சு

  ஐக்கிய நாடுகள் சபையின் உதவி வழங்குனர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையிலுள்ள வதிவிட இணைப்பாளர் நீல்வூனே மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனைச் சந்தித்துப் பேசியது.
UN பிரதிநிதிகள்
01.    Mr.நீல் வூனே            - ஐக்கிய நாடுகளுக்கான வதிவிட
இணைப்பாளர்.
02.    Mr.பெட்ரிக் எவன்ஸ்        - உணவு விவசாய நிறுவனத்தின் பிரதிநிதி.
03.    Mr.றேஷா கொசேனி        - யுனிசெப் பிரதிநிதி.
04.    ஆள.டைட்றோ கியர்மன்        - யுனிசெப் கள நடவடிக்கைகளுக்கான
தலைவர்.
05.    Mr.நாஓக்கி மாயேகாவா        - உலக உணவு நிகழ்ச்சித் திட்ட
அலுவலர்.
06.    Ms. ஷோ கீலர்            - ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின்
விரைவு மீழ்ச்சி இணைப்பாளர்.
வழங்குனர்கள்.
01.    Mr. ஹியன் லூகா ரூபா கொட்டி- இத்தாலிய தூதரகத்தின் பிரதித் தலைவர்.
02.    Mr. விலி வண்டன் வேர்க்    - ஐரோப்பிய ஒன்றியத்தின்
நடவடிக்கைத் தலைவர்.
03.    ஆள. சலி லொஷ்டர்        - அவுஸ்ரேலிய தூதரகத்தின்
அரசியல் விவகார உத்தியோகத்தர்.
04.    Mr. ஸ்ரீபன் லொஷ்டர்        - அவுஸ்ரேலிய தூதரகத்தின்
அரசியல் விவகார  உத்தியோகத்தரும்,
05.    Mr.  நிஷால் அத்தபத்து        - கனடா சர்வதேச அபிவிருத்தி
நிறுவனத்தின் (சீடா) சிரேஸ்ட்ட நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தரும்.
06.    Mr. டேவில் மேர்ட்டன்        - பிரித்தானிய தூதரகத்தின் அரசியல்
மற்றும்
அபிவிருத்தி பிரிவின் தலைவர்.
07.    Ms.  சுவேதா வேல்பிள்ளை    - பிரித்தானிய
உயர்ஸ்தானிகராலத்தின் பிரதி
நிகழ்ச்சி  திட்ட முகாமையாளர்.
08.    Ms.கொன்ரன்ஸ் விதசன்          - பிரெஞ்சு தூதரகத்தின்
அபிவிருத்திக்கும் மனிதநேயத்துக்குமான
நிருவாக உத்தியோகத்தர்.
09.    Mr. சுயோஷி ஹாரா        - JICA பிரதிநிதி.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் முதலமைச்சரினால் எடுத்துக்கூறப்பட்டது.
புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கான உதவியும் கோரப்பட்டதுடன் கிழக்கு மாகாண சபையினால் மேற்கொள்ள ப்படவுள்ள 5 ஆண்டு திட்டம் தொடர்பான காட்சியும் இதன்போது காண்பிக்கப்பட்டது.   இக்கூட்டத்தின் சாராம்சம் பற்றி எமது இணையத்தளத்துக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சரின் ஊடகசெயலாளர் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பாதையில் இச்சந்திப்பானது ஒரு மாபெரும் பாச்சலுக்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்

0 commentaires :

Post a Comment