9/20/2010

வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்தினை முதலமைச்சர் பார்வையிட்டார்.

img_7468அண்மையில் மட்டக்களப்பு கரடினாறு பொலிஸ் வளாகத்தில்பாரிய வெடிப்புச் சம்பவம்  இடம்பெற்றது. இவ்வெடிப்புச் சம்பவத்தினால் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் மற்றும் சீனநாட்டவர்கள் என மொத்தமாக 27பேர் மரணமானார்கள்.  அவ்வெடிபு;புச் சம்பவம் இடம்பெற்ற இடத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் நேரில் சென்று பார்வையிட்டார்.
img_7444

0 commentaires :

Post a Comment