9/01/2010

கிழக்கு மாகாணத்திற்கான மின் விநியோகத்திட்டம் சம்பந்தமான கூட்டம்.




ft8-1சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ள மின் விநியோகத்திட்டம் சம்பந்தமான கூட்டம் கௌரவ வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் பங்குபற்றுதலுடன் கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் எதிhவரும் 2010.09.06ந் திகதி மு.ப.10.00 மணிக்கு மட்டக்களப்பு கச்சேரி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இக் கூட்டத்தில் மின்சார சபையின் கிழக்கு மாகாணத்திற்கான பிரதி பொது முகாமையாளர் மற்றும் மின்சார சபை மாவட்ட, பிரதேச மட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment