9/02/2010

பேத்தாழை கணேசா தனியார் கல்வியக மாணவர்கள் கல்வி சுற்றுலாவினை மேற்கொண்டு திருமலையில் முதலமைச்சர் செயலகத்தை பார்வையிட்டனர்.

மட்டக்களப்பு பேத்தாழை கணேசா தனியார் பாடசாலை மாணவர்கள் கல்வி சுற்றுலாவினை மேற்கொண்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தினை பார்வையிட வந்தபோது கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து உரையாடியபோது எடுக்கப்பட்ட படம்.
img_4854
img_4859

0 commentaires :

Post a Comment