கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் வாகரைப் பிரதேசத்தில் அபிவிருத்தி கருத்திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று வாகரைப்பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சரின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள வாகரைப்பிரதேசம் சுமார் 75 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டுக்கொண்டு வருகின்றது. இவ் அபிவிருத்தி செயற்றிட்டங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று இடம் பெற்றது. பொறுப்பான திணைக்களத் தலைவர்கள் மற்றும் முதலமைச்சர் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கௌரிதரன் மற்றும் வாகரைப்பிரதேச சபை தவிசாளர் கணேசன் உட்பட ஒப்பந்தகாரர்களும் கலந்து கொண்டார்கள்.
முதலமைச்சரின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் கல்வி நீர்ப்பாசனம் சமூக அபிவிருத்தி, வீதிகள், மின்சாரம், போக்குவரத்து, நிருவாகம், போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. மேற்படி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகள் முதலமைச்சரினால் மீளாய்வு செய்யப்பட்டது.
75 மில்லியன் ரூபா முதலமைச்சரின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாகரைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு.
1. நீர்ப்பாசனம் - 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடு
பாலையடி ஓடைக்குளம் 2 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படுகின்றது.
பாலையடி ஓடைக்குளம் 2 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படுகின்றது.
2. கால்நடை – 1.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆடு வளர்ப்பு திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
ஆடு வளர்ப்பு திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
3. மாகாண நீர்ப்பாசண திணைக்களம் அமுல்படுத்தும் திட்டங்கள் - 10 மில்லியன்
பாலையடி ஓடைக்குளம்
கிரிமிச்சை குளம்.
பாலையடி ஓடைக்குளம்
கிரிமிச்சை குளம்.
4. கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் ஆமுல்படுத்தும் திட்டங்கள்.
ஆடு வளப்பு திட்டம் - 1.5 மில்லியன்.
ஆடு வளப்பு திட்டம் - 1.5 மில்லியன்.
5. கல்குடா கல்வி அலுவலகம் ஆமுல்படுத்தும் திட்டங்கள் - 20.5 மில்லியன்.
வம்மிவட்டவான் அ.த.க.பாடசாலை – 11 மில்லிய்ன.
கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயம் - 7.5 மில்லியன்
பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயம் - 1.5 மில்லியன்.
கட்டுமுறிவு அ.த.க.பாடசாலை விளையாட்டு மைதானம் 0.5 மில்லியன்.

6. ஊள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் பிரதேச சபை வாகரை அமுல்படுத்தும் திட்டங்கள்.
பால்சேனை பெரியசாமி கோயில் புணரமைப்பு – 16 மில்லியன்.
மாங்கேணி குறுக்கு வீதி – 0.5 மில்லியன்.
வாலமன்Nகுணி வீதி – 0.6 மில்லியன்.
புளியங்கண்டலடி வீதி கல்வெட். – 1 மில்லியன்.
மாவடியோடை உள்வீதி – 3 மில்லியன்.
வம்மிவட்டுவான் உள்வீதி – 1.5 மில்லியன்.
சல்லித்திவு குறுக்கு வீதி – 0.5 மில்லியன்.
கிரிமிச்சை குறுக்கு வீதி – 0.5 மில்லியன்.
மாங்கேணி விளையாட்டு மைதானம் - 2.5 மில்லியன்.
பொது மலசல கூடம் கதிரவெளி – 0.11 மில்லியன்.

07. போக்குவரத்து வாகரை
வாகரை டிப்போ நிர்வாகக் கட்டிடம் - 4மில்லியன்.
வாகரை டிப்போ நிர்வாகக் கட்டிடம் - 4மில்லியன்.
08. இலங்கை மின்சார சபை அமுல்படுத்தும் திட்டங்கள்.- 10 மில்லியன்.
வீதிகளுக்கு மின்குமிழ் பொருத்தல்
. புளியங்கண்ணடலடி
. பனிச்சங்கேணி.
. மாவடி ஓடை.
. மாங்கேணி
வீதிகளுக்கு மின்குமிழ் பொருத்தல்
. புளியங்கண்ணடலடி
. பனிச்சங்கேணி.
. மாவடி ஓடை.
. மாங்கேணி
நிர்வாகச் செலவு ஏனையன.
0 commentaires :
Post a Comment