9/03/2010
| 0 commentaires |
3 இடங்களில் மனிதக்குண்டு வெடிப்பு 28 பேர் மரணம்; 180 பேர் காயம்
பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் நேற்று முன்தினம் மாலை ஷியா முஸ்லிம்கள் ஊர்வலம் நடத்தினார்கள்.
அப்போது 3 இடங்களில் மனிதக் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் பெண்கள் உட்பட 18 பேர் இறந்தனர்.
பொலிஸார் உட்பட 180 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் 3 வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட் டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தங்கள் ஊர்வ லத்துக்குப் போதிய பாதுகாப்பை பொலிஸார் அளிக்க வில்லை என்று குற்றம்சாட்டி பொலிஸார் மீது ஊர்வலத்தினர் தாக்குதல் நடத்தினார் கள். இதில் சில பொலிஸார் காயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப் பேற்கவில்லை.
0 commentaires :
Post a Comment