9/03/2010

25 வருட காலத்துக்கு பிறகு பதுளை- காத்தான்குடி பஸ் சேவை ஆரம்பம்

 
 
  யுத்த சூழ் நிலையினால் கடந்த 25 வருடமாக நிறுத்தப்பட்டிருந்த காத்தான்குடிக்கும் பதுளைக்குமிடையிலான புல்லுமலையினூடான பஸ் சேவை நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்கு வரத்துச்சபையின் காத்தான்குடி முகாமையாளர் பளுல்லாஹ் தெரிவித்தார்.

தினமும் காலை 8.30 மணிக்கு காத்தான்குடியிலிருந்து புறப்படும் இவ் பஸ் வண்டி பதுளையிலிருந்து தினமும்; 12.30மணிக்கு காத்தான்குடியை நோக்கி புறப்படுமென அவர் மேலும் தெரிவித்தார். ___

0 commentaires :

Post a Comment