இறுவெட்டு வெளியீடு கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களின் இரண்டாவது ஆண்டு பணிநிறைவு பெறுவதையொட்டியும் அவரின் 35 வது பிறந்ததினத்தை கொண்டாடும் முகமாகவும் இன்று இறுவெட்டு வெளியீடு ஒன்று நடைபெறுகின்றது. மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இடம்பெறும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் இதுவரைகால அபிவிருத்திப் பணிகள் பற்றிய தொகுப்பாக இவ் இறுவெட்டு வெளியீடு நடைபெறுகின்றது.
0 commentaires :
Post a Comment