ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த மங்கள சமரவீர கட்சி முரண்பாடு காரணமாக விலகி தனி ஒரு கட்சியை ஆரம்பித்தார். மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர இன்று எதிர்க்கட்சியில் இணைந்துள்ளார். ___ |
8/07/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment