8/09/2010

கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான மாமாங்க ஈஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை நிறைவு

கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான மாமாங்க ஈஸ்வரர் ஆலய வருடாந்த  உற்சவம் கடந்த 18 நாட்களாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நாளை தீர்த்தோற்சவத்துடன்  உற்சவ நிகழ்வு   நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாமாங்க ஈஸ்வரர் ஆலயத்தில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டார்,
img_3251
img_3228
img_3248

0 commentaires :

Post a Comment