கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெறுகின்றது. இக்கூட்டத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ் உட்பட ஒன்பது தமிழ்க் கட்சிகளின் பிரதிகளும் கலந்து கொண்டுள்ளனர். |
8/14/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment