8/09/2010
| 0 commentaires |
மட்டக்களப்பில் சிறுவர், பெண்கள் ஆலோசனை நிலையம் திறந்து வைப்பு _
மட்டக்களப்பில் முதல் தடவையாக சிறுவர் மற்றும் பெண்களுக்கான சட்ட ஆலோசனை நிலையமொன்று இன்று திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் இன்று காலை இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையத்தினூக சிறுவர் மற்றும் பெண்களுக்கான சட்ட ஆலோசனைககள், துஸ்பிரயோகத்துக்குள்ளாகும் சிறுவர் பெண்களுக்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படவுள்ளன. ___
0 commentaires :
Post a Comment