8/04/2010

அவசரகாலச்சட்டம் 82 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அவசரகாலச் சட்டம் 82 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது அவசர கால சட்டத்தை மேலும் ஒருமாதகாலத்தினால் நீடிப்பது தொடர்பான பிரேரணை வாக்கெடு ப்பிற்கு விடப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக் குகளும் எதிராக 82 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பான வாக்கெடுப்பில் ஆளும் கட்சி எம்.பிக்களும் ஐ.தே.க. எம்.பி. ஏ.ஆர்.எம்.ஏ. காதரும் ஆதர வாக வாக்களித்தனர்.
ஐ.தே.க. தமிழ் தேசிய கூட்ட மைப்பு ஜனநாயக தேசிய முன் னணி என்பன எதிராக வாக்களித் தன.

0 commentaires :

Post a Comment