8/21/2010

கிழக்கு மாகாண முதலமைச்சரின் 35வது அகவை கொண்டாட்டங்கள் மட்டக்களப்பு மாநகரில் நேற்று முன்தனம் 18.08.2010 கொண்டாட்டப்பட்டது.


கிழக்கு மாகாண முதலமைச்சரின் 35வது பிறந்த தின நிகழ்வுகள் வெகு கோலாகலமாக மட்டக்களப்பு மாநகரில் கொண்டாடப்பட்டது. முதலமைச்சரின் பிறந்த தினநிகழ்வின் போது சமயப் பெரியார்கள் கலந்துகொண்டு முதலமைச்சருக்கு ஆசி வழங்கியமை குறிப்பிட்த்தக்கது.முதலமைச்சருக்கு கிழக்கு மாகாண அமைச்சர்கள் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்ததுடன் வாழ்த்துப்பாக்களையும் முதலமைச்சரின் முன் படித்து பாராட்டினர்
இந்நிகழ்வின் போது முதலமைச்சரின் இரண் வருட அபிவிருத்தப்பணிகளின் தொகுப்பான அரும்பு பாகம் 01 முதலமைச்சரின் ஊடகச் செயலாளர் ஆ.தேவராஜன் அவர்களால் வெளிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment