8/06/2010

நிகழ்வுகளின் நிழல்கள்.(04.08.2010)

img_2595
கிழக்கு மாகாண முதலமைச்சரின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாகரைப்பிரதேச அபிவிருத்திப்பணிகளின் வேலைத்திட்டங்களில் மேலும் சில வேலைகளுக்கான அடிக்கல் நாட்டும் ஆரம்பப்பணிகள் நேற்று முதலமைச்சரினால் (04.08.2010)மேற்கொள்ளப்பட்டன.
வாகரை பஸ் டிப்போவுக்கான பொறியியல் பகுதிக்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வின்போது

img_2609
கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவத்தின்போது
img_2667
img_2688
பேத்தாழை விபுலாநந்தா வித்தியாலத்தின் மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவத்தின்போது.
img_2492
img_2504
img_2568

0 commentaires :

Post a Comment