கல்முனை வடக்கு பிரதேச செயலகத்ரில் இடம் பெற்ற தமிழர் பேரவை கலாச்சாரா மண்டபத்தினை அமைப்பது தொடர்பான கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியன் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் முதற்கட்டமாக கல்முனையில் அமைக்கப்பட இருக்கின்ற தமிழர் பேரவை கலாச்சார மண்டபத்திற்கு 3கோடி ருபாய் நிதியினை தனது அடுத்தாண்டு செயற்றிட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்துள்ளார். மேற்படி கூட்டத்திற்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்ட முதலமைச்சர் மேற்குறிப்பிட்ட உறுதி மொழியினை வழங்கியுள்ளார்.இங்கு கருத்து வெளியிட்ட முதல்வர், கலாசாரம் என்பது ஒவ்வொருவர்க்கும் தலையானது. அத்தோடு அதனைப் பாதுகாப்பதென்பது ஒவ்வொருவரினதும் கடமையாகும். எனவே தற்போதைய சமாதான ஜனநாயகச் சூழலில் ஒவ்வொரு இனத்தவரும் தத்தமது கலாசாரங்களைப் பேணுவதற்கு இடமளிக்கப்பட.டிருக்கிறது. அந்த வகையிலேதான் இத் தமிழர் மகாசபையானது எடுத்திருக்கின்ற இவ் முயற்சியினை நான் பாராட்டுகின்றேன். அத்தோடு எமது தமிழ் பாராம்பரியங்கள் பாதுகாக்கப்படுவதற்கான திட்டங்களையும் நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
இத்தனை ஆண்டுகள் வரை எத்தனையோ தமிழ் அரசியல்வாதிகள் காலங்களை கடத்திச் சென்றிருக்கின்றார்கள். தற்போதும் எத்தனையோ தமிழ் அரசியல் வாதிகள் காலங்களைக் கடதட்திற் கொண்டு இருக்பகின்றார்கள். பத்திரிகைகளில் மாத்திரம் அறிக்கைகளை விட்டால் போதாது. அதனைச் செயலிலும் செய்து காட்ட வேண்டும். கிழக்கிற்கான தமிழர் தலைமைத்துவம் , பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் கிழக்கில் இருக்கின்ற ஓர் தமிழ் கட்சியின் தலைவர் என்ற வகையில் எமது மக்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் பல துணிகரமான செயல்களை நான் செய்திருக்கின்றேன் அது பலருக்கத் தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கின்றார்கள்.
த்Nhதடு இக்கலாச்சார மண்டபம் வெறுமனமே கலாசாரமண்டபமாக அல்லாது எமது கலை கலாசாரங்களை பேணிப்பாதுகாக்கின்ற ஒரு இடமாகவும் திகழ வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இக் கூட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ் புஸ்பராஜா, எஸ் செல்வராஜா, பூ. பிரசாந்தன் மற்றும் தமிழர் மகா சபை உறுப்பினர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் அப் பிரதேசத்தின் புதிதிஜீவிகள் பொது மக்கள் பவலர் கலந்து கொண்டாhட்கள்.

0 commentaires :
Post a Comment