7/17/2010

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுடன் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் கலந்துரையாடல்.

img_9386
img_9393நேற்று கிளிநொச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக்குழுக் கூட்டத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனும் கலந்துகொண்டார்.
அவ்வமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, கூட்டம் நிறைவுற்றதும் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்ப்பட்டுள்ள பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் சந்திரகாந்தன் விஸ்வமடு பிரதேசத்தில் உள்ள பிரதேச வாசிகளுடன் கலந்துரையாடுவதனை படங்களில் காணலாம்.

0 commentaires :

Post a Comment