7/17/2010

மட்டு. - பொலன்னறுவை ‘ரயில் பஸ்’ சேவை ஆரம்பம்

பொலன்னறுவை ரயில் நிலையத்திலிருந்து மட்டக்களப்புக்கு புதிய ‘ரயில் பஸ்’ சேவை ஒன்று எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
புகையிரத திணை க்களத்தின் இரத்மலானை பொறியியல் பிரிவினரால் மாற்றியமைக்கப்பட்ட இரண்டு இந்திய தயாரிப்பு பஸ் வண் டிகள் ‘ரயில் பஸ்’ வண்டியாக சேவை யிலீடுபடுத்தப்படவுள்ளன.
அமைச்சர் குமார் வெல்கம, பொலன்னறுவை ரயில் நிலையத்தில் ரயில் பஸ் சேவையை ஆரம்பித்து வைப்பார்.
 

0 commentaires :

Post a Comment