7/06/2010

மட்/ கரையாக்கன் தீவு பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று

img_7175
மட்டக்களப்பு கன்னங்குடா கரையாக்கன் தீவு பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று இக்கட்டிடத்திற்கான அடிக்கல்லினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாட்டிவைப்பதை படத்தில் காணலாம்.

img_7127

0 commentaires :

Post a Comment